Sunday, 15 November 2015

டூப்ளிகேட்

அந்த வீட்டு பிள்ளையைப்போல் வரணும்
இந்த வீட்டு பிள்ளையைப்போல் வரணும்
என்று உங்கள் வீட்டுப்பிள்ளைகளைத்திட்டாதீர்
ஒன்றைப்போலவே இன்னொன்று இருந்தால்
அதற்குப்பெயர் Duplicate..........!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment