Tuesday, 24 November 2015

‘தான்’...



தான்என்ற சொல்லுக்குத் தமிழில் தனிப் பெருமை உண்டு. இராமச்சந்திர கவிராயர்தான்என்ற சொல்லை வைத்து,
‘‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் இரட்சித்தானா?’’
என்று சித்திரம் ஒன்றை அமைத்துக் காட்டுகிறார்

No comments:

Post a Comment