Sunday, 15 November 2015

போலி

அதிகப்படியான அன்பால் நனைய வைப்பவர்களையெல்லாம் கண்டு
உருகிவிடாதீர்கள் அதிக நனைதலுக்கு பின்
கண்டிப்பாக காய்ச்சல் உண்டு!!!!

No comments:

Post a Comment