Monday, 16 November 2015

பணம் என்னடா பணம் பணம்.....!!!



சில்லறைக்காய் லட்சம்,கோடியென
மனிதருள் பிரிந்து நின்றாலும்.
கல்லறைக்காய் இறைவன்
ஒற்றுமையாய் வைத்துள்ள அகவையென்னவோ
நூறுதான்………………!

No comments:

Post a Comment