Tuesday, 17 November 2015

தமிழில் கலப்படமான வடச்சொற்கள் ......

தமிழில் கலப்படமான வடச்சொற்கள் #8
பிரயாணம்- பயணம்
 பேதம்- வேற்றுமை
மகிமை- பெருமை
வயோதிகம்- முதுமை 
வாலிபம்- இளமை
 விவசாயம்- வேளாண்மை
 வேதம்-மறை

No comments:

Post a Comment