Sunday, 15 November 2015

பசு வதை

இரத்தத்தை பாலாக்கி கன்றின் பசியாற்ற
பசு தரும் பாலை கன்றின் பசியைக் கொன்று
தயிராக்கி ,மோராக்கி,நெய்யாக்கி உண்பது
பசு வதையின் கீழ் வருமா????????

No comments:

Post a Comment