Wednesday, 18 November 2015

தமிழில் கலப்படமான பாரசீக சொற்கள், வடச்சொற்கள்....

தமிழில் கலப்படமான பாரசீக சொற்கள் #1
அலாதி- தனி
கம்மி- குறைவு
சர்க்கார்- அரசு,அரசாங்கம்
சந்தா- கட்டணம்.
தயார்- ஆயத்தம்
கிஸ்தி-வரி, நிலவரி


 தமிழில் கலப்படமான வடச்சொற்கள் #
‪#‎பரம்பரை‬- தலைமுறை
‪#‎பிரசுரம்‬- வெளியீடு
‪#‎பிரபஞ்சம்‬- உலகம்
‪#‎பிரயாணம்‬- பயணம்
‪#‎பேதம்‬- வேற்றுமை
‪#‎மகிமை‬- பெருமை

No comments:

Post a Comment