Sunday, 15 November 2015

பொறுமைசாலி

நீ பொறுமைசாலி என்று நற்பெயர்
வாங்கும் அதே நேரம்,சொரணை
கெட்டவன் என்ற பெயரும்
சேர்ந்தேதான் கிடைக்கும்.....!!!

No comments:

Post a Comment