Sunday, 15 November 2015

உழைப்பு

நீ சமுதாயத்தில் பெற்ற
இலாபங்கள் மட்டுமே
அடுத்தவரின் கண்களுக்குத் தெரியும்
அதற்காக நீ பெற்ற நட்டங்களும்
அவமானங்களும் உனக்கு மட்டுமே
தெரியும்......!!!!

No comments:

Post a Comment