Monday, 16 November 2015

கள்........


பனை ஏறி கள்
இறக்கி உலை
வைத்தவனுக்குத்
தடை...
ஊலை சதை ஏறி கலர் கள்
காய்ச்சும் நபர்களுக்கு


அரசே நடத்துகிறது
கடை....

No comments:

Post a Comment