பேய்போல் திரிந்து..!
பிணம்போல்
கிடந்து..
இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல்
அருந்தி..
நரிபோல்
உளன்று..
நல்மங்கையரை
தாய்போல்
கருதி..
தவமிருப்பர்
கண்டீர்..
உண்மை ஞானம்
தெளிந்தீரே.....பட்டினத்தார்
பிணம்போல்
கிடந்து..
இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல்
அருந்தி..
நரிபோல்
உளன்று..
நல்மங்கையரை
தாய்போல்
கருதி..
தவமிருப்பர்
கண்டீர்..
உண்மை ஞானம்
தெளிந்தீரே.....பட்டினத்தார்
No comments:
Post a Comment