Sunday, 15 November 2015

ஆறறிவு

மணலோடு கலந்து கிடக்கும் சர்க்கரையை
சரியாக பிரித்துண்ணுகிறது எறும்பு.
நாம் ஆறறிவு பெற்றிருந்தும்
சரி, தவறை பிரித்துப்பார்ப்பதில்
தடுமாற்றம் தீர்ந்தபாடில்லை..,!!!!!

No comments:

Post a Comment