Sunday, 15 November 2015

இறைவனின் படைப்பு

இறந்து கிடக்கும் விட்டில் பூச்சியை
சுமந்து செல்வதற்கும் நான்கு எறும்புகளை
படைத்துள்ளான் இறைவன்......!!!!!

No comments:

Post a Comment