Sunday, 15 November 2015

ரசித்தவை

தந்தையைத் துறந்து
தாயைத் துறந்து
சகோதர சகோதரிகளைத் துறந்து
குலதெய்வத்தைத் துறந்து
உனை மணம்முடித்து
உன் பின்னால் வரும் உன் மனைவியே
உலகில் மிகச்சிறந்த துறவி.....
---மகரிஷி.....

No comments:

Post a Comment