Sunday, 15 November 2015

நாளைய துன்பம்

நாளைய புயலையெண்ணி பயந்து
இன்றைய பூந்தென்றல் வரும்
சன்னலை அடைப்பது போலவே
நாளைய துன்பத்தையெண்ணி
இன்று கிடைக்கும் மகிழ்ச்சியை தொலைப்பதுவும்,,,,,,,,,!!!!

No comments:

Post a Comment