பொத்தலிட்ட பனியனுடன் சிக்கனம்
பாசம் நேசம் மறந்து அயல் தேசம்.
வேலையில் பசிமறந்து வயிரெல்லாம் அல்சர்
மகனுக்கோ கல்லூரி செல்ல புதுமாடல் பல்சர்.
அப்டேட்டுகளுக்காய் ஆசைப்படாமல்
நரை,உடைகளில் கறை,இன்னும் பற்பல
அடையாளங்களுடன் குடும்பத்திற்காய்
சிலுவை சுமக்கும் நடுத்தர வர்க்கத்து
அப்பாக்களை இந்த ஆண்கள் தினத்தில்
வணங்குவோம்........!!!!!!!!!!!
பாசம் நேசம் மறந்து அயல் தேசம்.
வேலையில் பசிமறந்து வயிரெல்லாம் அல்சர்
மகனுக்கோ கல்லூரி செல்ல புதுமாடல் பல்சர்.
அப்டேட்டுகளுக்காய் ஆசைப்படாமல்
நரை,உடைகளில் கறை,இன்னும் பற்பல
அடையாளங்களுடன் குடும்பத்திற்காய்
சிலுவை சுமக்கும் நடுத்தர வர்க்கத்து
அப்பாக்களை இந்த ஆண்கள் தினத்தில்
வணங்குவோம்........!!!!!!!!!!!
No comments:
Post a Comment