Sunday, 15 November 2015

மனிதாபிமானி

ஒருவர் சிறந்த மனிதாபிமானி என்பதற்கு
அவர் வரலாற்றையெல்லாம் ஆராயத்தேவையில்லை
அவர் செருப்பு தைப்பவரிடம் பிய்ந்த செருப்பை
கையால் எடுத்து கொடுத்து தைக்கச்சொல்லும்
ஒரு செயலே போதுமானது........

No comments:

Post a Comment