நம்மிடம் அறிவிக்காமலேயே
ஜனனத்தை ஒன்று என்ற
எண்ணுடன் துவங்கி
வைக்கிறான் இறைவன்.
அந்த ஒன்றிற்கு பின்னால்
பணம் ,புகழென்ற பூஜ்ஜியத்தை
யார் அதிகம் சேர்ப்பதென்பதில்
ஓட்டம்,நேர் வழியோ ,குறுக்கு வழியோ
திறமைக்கு தகுந்தாற் போல்
பூஜ்ஜியத்தின் எண்ணிக்கை.
இறைவனால் அறிவிக்கப்படாமல்
போடப்பட்ட ஒன்று அறிவிப்பேதுமின்றி
எடுக்கப்பட்டு விடுகிறது.
கவலையேதுமில்லை
இறைவனுக்கு
பூஜ்ஜியங்களின் எண்ணிக்கை பற்றி..!!!!
−−−−−−−−−−செல்வா−−−−−−
ஜனனத்தை ஒன்று என்ற
எண்ணுடன் துவங்கி
வைக்கிறான் இறைவன்.
அந்த ஒன்றிற்கு பின்னால்
பணம் ,புகழென்ற பூஜ்ஜியத்தை
யார் அதிகம் சேர்ப்பதென்பதில்
ஓட்டம்,நேர் வழியோ ,குறுக்கு வழியோ
திறமைக்கு தகுந்தாற் போல்
பூஜ்ஜியத்தின் எண்ணிக்கை.
இறைவனால் அறிவிக்கப்படாமல்
போடப்பட்ட ஒன்று அறிவிப்பேதுமின்றி
எடுக்கப்பட்டு விடுகிறது.
கவலையேதுமில்லை
இறைவனுக்கு
பூஜ்ஜியங்களின் எண்ணிக்கை பற்றி..!!!!
−−−−−−−−−−செல்வா−−−−−−
No comments:
Post a Comment