Tuesday, 27 October 2015
நட்டோர் கொடுப்பின், நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் : நற்றிணை.
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு(ம்)போதினும், அச்சமில்லை : பாரதியார்.
#அழகு
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு(ம்)போதினும், அச்சமில்லை : பாரதியார்.
#அழகு
Monday, 26 October 2015
உலகம்
இந்த உலகம் நீ பறப்பதை பாரட்டவில்லையேயென
வருந்தாதே அது உனக்கு நடக்கத்தெரியவில்லையென
குறை கூறிக்கொண்டே கீழே நிற்கிறது,,,......!!!!!
வருந்தாதே அது உனக்கு நடக்கத்தெரியவில்லையென
குறை கூறிக்கொண்டே கீழே நிற்கிறது,,,......!!!!!
உயிருடன் இருக்கையில் கண்தானம் செய்வோம்
பார்வையற்றவர்களை கைப்பிடித்து
சாலையை கடக்க உதவுவது கூட
தற்காலிக கண்தானம் தான்......
சாலையை கடக்க உதவுவது கூட
தற்காலிக கண்தானம் தான்......
நெகிழி
பொரி உருண்டை அடைக்க
வந்ததல்ல நெகிழி
அது புவிஉருண்டையை அழிக்க
நாமே ஏற்படுத்திக்கொண்ட
பொறி………….!
வந்ததல்ல நெகிழி
அது புவிஉருண்டையை அழிக்க
நாமே ஏற்படுத்திக்கொண்ட
பொறி………….!
வாழ்க்கை
புதைத்தால் ஆறடி
எரித்தால் ஆறுபிடி
அதற்குள் இத்தனை அடி தடி....
எரித்தால் ஆறுபிடி
அதற்குள் இத்தனை அடி தடி....
தோல்வி துணிவு
தோல்வியால் அவமானம்
ஏற்பட்டதாக கருதாதே
முயன்று பார்க்கும் துணிவு
உன்னிடம் உள்ளதென்று
பெருமை கொள்....!!!
ஏற்பட்டதாக கருதாதே
முயன்று பார்க்கும் துணிவு
உன்னிடம் உள்ளதென்று
பெருமை கொள்....!!!
புத்திசாலி
சிலரை புத்திசாலியானவர்கள் என்று நம்புகிறோம்
சில மட்டமான செயல்களால் அவர்கள்
புத்திகாலியானவர்கள் என நிரூபிக்கிறார்கள்.......
சில மட்டமான செயல்களால் அவர்கள்
புத்திகாலியானவர்கள் என நிரூபிக்கிறார்கள்.......
வாழ்க்கை
சிக்கல் நிறைந்த அழகான கோலம்
போலதான் வாழ்க்கையும்....!!!
போலதான் வாழ்க்கையும்....!!!
Subscribe to:
Posts (Atom)